follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP250 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க திட்டம்?

50 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க திட்டம்?

Published on

50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலா அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான பிரேரணை சுற்றுலாத்துறை அமைச்சரால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...