follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP2இந்திய பெரிய வெங்காயம் இறக்குமதி - இறுதித் தீர்மானம் செவ்வாயன்று

இந்திய பெரிய வெங்காயம் இறக்குமதி – இறுதித் தீர்மானம் செவ்வாயன்று

Published on

இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...