follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் மேலதிக பஸ்கள் சேவையில்

பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் மேலதிக பஸ்கள் சேவையில்

Published on

ரயில் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட்டாலும் பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் போதியளவு தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள அனைத்து தனியார் பஸ்களையும் இன்று இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 14000க்கும் அதிகமான தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு...