follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

செவ்வாய் முதல் திருமணத்திற்கு தடை : இன்று நள்ளிரவு முதல் ஒன்றுகூட தடை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள்...

இன்னும் சில மணிநேரங்களில் இராஜினாமா செய்யப் போகும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சில மணிநேரங்களில் இராஜினாமா செய்து தாலிபானுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன தாலிபான்களால் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தாயின் உடலைத் தேடி அலையும் மகன் : உயிர்களை மட்டுமல்ல உடல்களையும் தொலைக்கும் அவலம்! ராகம வைத்தியசாலையில் சம்பவம்!

கொரோனா நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. பிண அறைகளும் அப்படித்தான். கொவிட் சடலங்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக எரிக்கப்படுகின்றன. இருந்தாலும் சடலங்கள் குவிந்துள்ளன. கொவிட் நோயாளர்கள், மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

இறக்காமத்தில் 900 ஏக்கர் அடாத்தாக பிடிப்பு : பட்டினியால் இறக்கும் மாடுகளும் பரிதவிக்கும் பண்ணையாளர்களும்

இறக்காமத்தில் விஷ்வரூபம் எடுக்கும் கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை! இறக்காமம் வில்லு குளத்திற்கு சொந்தமான குளத்தை அண்டிய பகுதிகளை அப்பகுதியில் வாழும் மாட்டுப் பண்ணையாளர்கள் பல வருடங்களாக மேய்ச்சல் தரைக்கு பயன்படுத்தி வந்த...

போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸில் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 2 பேர் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி 12,500 ரூபாவுக்கும் அதிகம் என...

25 ஆண்டுகளின் பின்னர் ஐவரி கோஸ்டில் முதல் எபோலா நோயாளி பதிவு

ஐவரி கோஸ்ட் 25 ஆண்டுகளில் முதல் எபோலா நோயாளரைப் பதிவு செய்துள்ளது. அண்டை நாடான கினியாவில் இருந்து அபிட்ஜனுக்கு பயணம் செய்த 18 வயது பெண்ணே இவ்வாறு எபோலாவுக்கு சாதகமாக சோதனை செய்ததாக...

04 அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்

4 அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும,...

இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளிப்பு

பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கையின் அனைத்து அரங்குகளிலும் தொடர்ந்து வழங்குவதாக பாகிஸ்தான் இன்று உறுதியளித்துள்ளது. பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் சமூகம் இன்று 75 வது சுதந்திர தினத்தை (வைர...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_imgspot_img