அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் பட்சத்தில் நாளை (22) முதல் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று...
பிரித்தானிய பிரதிப் பிரதமர் டொமினிக் ராப் இன்று (21) திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனக்கு எதிரான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவர் நாட்டின்...
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கிறார்.
இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாளைய பொதுக்கூட்டம் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அல்ல, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை...
கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது;
கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை...
வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் குற்றவாளி இல்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்...
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் பெதுருதுடுவ மற்றும் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த ஐந்து கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர்கள்...