இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கையின் பானுக ராஜபக்ஷ காயம் அடைந்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவருக்கு...
இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி கூறுகிறது.
கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு...
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் ஆர்டர்கள் காசோலைகள் மூலம் வழங்கப்படும்...
2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
Forbes நாளிதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது.
Forbes சஞ்சிகையின் படி,...
டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு...
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் 15,000 புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பெறப்பட உள்ளதாகவும், அதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதே இறக்குமதி...
2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைவர் தசுன் ஷானகவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான...
நிலவும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த மண்சரிவு அபாயம் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...