புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08)...
கோதுமை மாவின் விலையை இன்று (08) முதல் குறைக்க ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, ப்ரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
நாட்டின் சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சாதாரண மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போது 7-8 ஆண்டுகளாக,...
இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே....
இன்று வரை ஒரு முட்டை கூட நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இன்று(08) தெரிவித்தார்.
முட்டை இறக்குமதிக்காக உலகின் அதிகூடிய சான்றிதழை இலங்கை கோரியுள்ளதாகவும், அந்த சான்றிதழின்...
எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல்...
ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆரம்பித்துள்ள போராட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வன்முறையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் நேற்று தொடங்கிய...
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...