நிதி மற்றும் உதவி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை சர்வதேச ஆதரவை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, நேற்று வெளியுறவு அமைச்சில் பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கான ஒழுங்குமுறை மற்றும் அதற்கான...
ஒரு நபர் பாலியல் செயலுக்கு சம்மதிக்கத் தகுதியான வயதை 13ல் இருந்து 16 ஆக உயர்த்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் ஜப்பான் தற்போது குறைந்த வயது எல்லையை கொண்டுள்ளது.
ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இந்த...
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்கப்படாமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார உயர் நீதிமன்றத்தில் நேற்று(21) அடிப்படை உரிமை...
நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வதாக இருந்தால், மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முறையான அனுமதியுடன் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் எனவும், அவ்வாறான அனுமதியின்றி எந்த மருந்தையும் இறக்குமதி செய்ய முடியாது எனவும்...
தென்னை தோப்புகளை சேதப்படுத்தும் வெள்ளை ஈ பாதிப்பை கட்டுப்படுத்தும் சிறப்பு வாரம் இன்று ஆர்ம்பிக்கப்படுகின்றது.
நிகழ்ச்சித் திட்டம் குறித்து தென்னைச் செய்கை சபையின் தலைவர் மாதவி ஹேரத் தெரிவிக்கையில், வெள்ளை ஈக்கள் தொடர்பில் நாம்...
நிறுவனம் ஒன்றில் ஐந்தாயிரம் டொலர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ருவான் பத்திரனவின் மகன் எம்மை தாய்லாந்திற்கு அழைத்துச் சென்று சீனர்களுக்கு விற்றுவிட்டு தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு நேற்று...
வழங்கப்பட்ட விலையில் கண்களுக்கான லென்ஸ்களை (contact lenses) வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளுக்கு கான்டாக்ட் லென்ஸ்கள் வழங்குவது இன்னும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகலாம் என சுகாதார அமைச்சின் மருத்துவ...