நாட்டிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற...
அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (22) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு...
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட "சிங்கள எழுத்துக்கள்" மற்றும் "தமிழ் எழுத்துக்கள்" ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (21) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில்...
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பயண அட்டை (Travel Card) வழங்கல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றது.
இந்த அட்டையை வழங்கிய பின்னர், சுற்றுலா...
மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத் தொகையை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம்...
எரிபொருளுக்கான தற்போதைய QR முறை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் போதிய எரிபொருள் விநியோகத்தை...
ஜாஎல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சமாலி பெரேராவுக்குப் பதிலாக வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்களுடன் மக்கள் விடுதலை முன்ன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடல் ஒன்றை வழங்கத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பில், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் நல்ல...