இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் சர்வதேச சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு...
பொது நிறுவனங்களின் நிதியை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை சமர்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிதி, பொருளாதார...
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த இலங்கையர்களில் ஒருவரது இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.
தேர்தல்கள் பிற்போடப்படுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(06) பொலன்னறுவையில் ஊடகவியலாளர்கள் வினவிய...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இருந்து பிஞ்ச் விலக நடவடிக்கை எடுத்திருந்தார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (08)...
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான...
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை...