மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்நிறுவனம் இலங்கையில் முதல் முறையாக, இருதய சிகிச்சைக்காக உள்நாட்டில்...
கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தண்டவாளங்கள் உடைந்ததே இதற்குக் காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக முன்னாள்...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் இன்று (28)...
ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு தொடர்பான நலன்புரி குழுவின் அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற...
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் தற்போது தலைமறைவாகியுள்ள பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து...
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) பன்றிகளை வேட்டையாடச் சென்றபோது, கவனக்குறைவாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருகிலுள்ள வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கொல்லப்பட்டு, பெண் ஒருவர் காயமடைந்த...
நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள்...