உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நாளை (13) பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ள சுகாதார ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாளை ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக...
கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, வார இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு தேசிய...
நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உள்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களில் இருந்து விடுபடலாம். அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகாமையில் உள்ள லங்கா சதொச கிளைக்கு...
நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான நாடாளுமன்ற விவகாரக் குழு அந்த வாரத்திற்கான நாடாளுமன்ற விவகாரங்களைத்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
01 ஆம் கட்டத்தின் கீழ் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத் தெரிவித்துள்ளார்.
டயானா கமகே என்பவரை திருமணம் செய்து...
தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபுரோசிக். 20 வயதாகும் இவர் 3 அடி உயரம் கொண்டவர். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர் பாடகராகவும் திகழ்கிறார்.
இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது சீசனில்...