follow the truth

follow the truth

August, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை...

“இன்னும் ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்க முடியாது..”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித், அநுர வெற்றி பெறுவார்களா என்று கூறமுடியாது, இவர்கள் கேட்பார்களா என்றும் கூறமுடியாது. இதை ஓகஸ்ட் மாதம்தான் அறியமுடியும் என திகாம்பரம் தெரிவிக்கிறார். தொழிலாளர் சங்கத்தின் இவ்வருட மேதினப்...

“சட்ட விரோதமாக ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்க என்னிடம் கூறினர்”

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்கவுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். கடந்த போராட்டத்தின் போது அரசியலமைப்பை மீறி தம்மை ஜனாதிபதி பதவிக்கு வற்புறுத்திய அரசியல்வாதிகளை...

சீன வாகன ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், சீனாவின் வாகன ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 30% அதிகமாகும். சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி மற்றும் பெப்ரவரி...

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 236 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பங்களாதேஷின் சிட்டகாங்கில் நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 235 ஓட்டங்களை...

காஸாவின் குழந்தைகளுக்காக ஜனாதிபதி ஆரம்பித்த நிதிக்கு 58 இலட்சம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட "காஸா குழந்தைகள் நிதியத்திற்கு" (Children of Gaza Fund) இதுவரை 5 773, 512...

இரான் கோப் குழுவில் இருந்து விலகல்

பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம்...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img