மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.
அதேநேரம், 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம்...
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு,...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு...
மீண்டும் போராட்ட அரசியலில் இணையவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நாட்டில் தற்போது நிலவும் முறைமையை மாற்றுவதற்கு புதிய தலைமுறை...
சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (05) பாராளுமன்றத்தில் கையளிக்கப்படும் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை...
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என பலர் கருதினாலும் முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால நண்பர் என்ற வகையில், தமக்கும்...
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று(3) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
போரா...
இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் இந்த நாட்டில் புதிய அரசாங்கம் அமையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட...