கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15...
இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் அதிகார சமநிலை காரணமாக இந்து சமுத்திரத்தில் இராணுவமயமாக்கல் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஆரம்பமான 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி...
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது.
இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள்...
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்ட புதிய சபைக்கான அரசாங்க நிதி தொடர்பான குழுவிற்கு தெரிவுக்குழு...
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்கவால் சாதனை புத்தகத்தில் இணைந்து கொள்ள முடிந்தது.
அது, இலங்கை அணிக்காக...
உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் 2019 முதல் உக்ரைனின் காலாட்படை பட்டாலியன்களை வழிநடத்தி வருகிறார்.
ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டை எட்டுகிறது.
Valeriy...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்ட் இலக்கம் மூன்றில் சிகிச்சை பெறுகிறார்.
இந்நாட்களில் அவரது நலம் விசாரிக்க எம்பிக்கள் அமைச்சர்கள் என்று பலரும் வந்து போகின்றனர்.
இந்நிலையில், "என்னுடைய...