சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை, சிறை அறைகளின் வார்டு கொள்ளளவை மீறுவதாகக் காட்டுகிறது.
அறிக்கையின்படி, கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மரக்கறிகளின் விலை உயர்வால் அனுராதபுரம்...
சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள்...
இலங்கையின் பங்களிப்புடன் காஸா பகுதியில் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதரகங்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த...
முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதன் காரணமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை இழந்ததாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் பல பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கமைவாக, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணி...
வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் 'டின்' இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்தார்.
வெளிநாட்டில் உள்ள...