மூத்த நடிகர் சுமிந்த சிறிசேன காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 75.
கம்பஹா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) காலை அவர் காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மகளிர் ஏலத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவர் சமரி அத்தபத்து 30 இலட்ச ரூபாய்க்கு ஆரம்ப விலையில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ்...
மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்த பகுதியில் ``மேகத் தோட்டம்" உட்பட 3400 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதுவரை அதற்கான பணிகளை மேற்கொள்ள...
நேற்றைய (03) நிலவரப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் "மிக்ஜாம்" சூறாவளி (MICHAUNG), நேற்றைய தினம் (03) வரைக்கும் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து...
உள்ளூர் முட்டை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 40, 42 மற்றும் 43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
65,70 ரூபாவாக அதிகரித்துள்ள முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்...
அனைத்து மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை 2024ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கும் முன் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகாநாயக்க தேரரை தரிசனம் செய்த...
உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட எதிர்காலத் திட்டமான “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு...