இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி முட்டைகள் இன்று (08) பேக்கரிகளுக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த முட்டைகளின் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கால்நடை உற்பத்தி...
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், சீமெந்து மற்றும் பால் மாவின் விலையை நிர்ணயம் செய்ய எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்போது கைத்தொழில்துறையினர்...
பாடசாலை மாணவர்களுக்கான 80% சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைகள் வடக்கு,...
கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் தடம்புரண்டமை காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில்,...
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை குணசிங்கபுர பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும்...