வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.
இதன்படி,...
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் பரீட்சையை விரைவில் முடிக்க பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் விடைத்தாள்களின் தலைமைப் பரீட்சார்த்திகளும் அந்த நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தொடர்புடைய வினாத்தாள்களுக்கு...
சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சீனியின் விலையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பில் துரித சட்ட நடவடிக்கை எடுக்க...
டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை...
கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (07) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிச் சென்றுள்ளார்.
அந்த விஜயத்தில் பசில் ராஜபக்ஷவின் மனைவியும் உடன் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில்...
வெசாக் விடுமுறைக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு போதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை...
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின்...