follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யா எச்சரிக்கை

அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்" பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்றிரவு...

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க வேலைத்திட்டம்

தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை வலுப்படுத்த புதிய ஒப்பந்தம்

அவுஸ்திரேலிய எல்லைப் படைக்கும் இலங்கை சுங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரம் தாமதமாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் குறிக்கோள், இரு நாடுகளின் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பை...

ஸ்ரீ ரங்கா பிணையில் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு

இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்து வரும் இந்திய விமானப்படை...

04 வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின்...

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து – 2 பேர் பலி

வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.  

அலி சப்ரி – இந்திய நிதியமைச்சர் சந்திப்பு

கொரியாவின் சியோலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருதரப்பு உறவுகளை மேலும்...

Must read

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி...
- Advertisement -spot_imgspot_img