follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஸ்ரீ ரங்கா பிணையில் விடுதலை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை விமானப்படை தளத்திற்கு இந்திய விமானப்படை ஆதரவு

இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரிக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு அளித்து வரும் இந்திய விமானப்படை...

04 வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின்...

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து – 2 பேர் பலி

வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.  

அலி சப்ரி – இந்திய நிதியமைச்சர் சந்திப்பு

கொரியாவின் சியோலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்த கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருதரப்பு உறவுகளை மேலும்...

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனு ஜூன் 09 விசாரணைக்கு

கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்ககபட்டமைக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, எதிர்வரும் ஜூன் மாதம் 09...

ஜனாதிபதி புலமைப்பரிசில் – இரு வருடத்திற்கு மாதாந்தம் 5000 ரூபாய்

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் - 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி...

ஊழல் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு

நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்துவமான மற்றும் பரஸ்பர சிந்தனைசார் கொள்கைப்போக்குகள் மற்றும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும், தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் நிலவுவதால் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிரதான...

Must read

அஸ்வெசும மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீடு சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதி இல்லை – நீதி அமைச்சர்

மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசல் மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என...
- Advertisement -spot_imgspot_img