பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பகுதிக்கும்,...
அடுத்த வருடத்தில் சுற்றுலாத்துறையை அதிக வருமானம் ஈட்டும் துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்வேன் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்...
புனேவில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி...
பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியை மாற்றுவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி...
எரிபொருள் விலை குறைந்துள்ளதைப் போன்று இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே...
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பாரம்பரிய மே தின அணிவகுப்பை இரத்து செய்துள்ளது.
1959 புரட்சிக்குப் பிறகு பொருளாதார காரணங்களுக்காக கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை.
சமீப வாரங்களாக...
தேசிய வெசாக் வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது.
புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
மே தின பேரணிக்கு வரும் மக்கள், வீதிகளை மறித்து கவனக்குறைவாக நிறுத்தும் வாகனங்களை இழுத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ்...