இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18)...
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்துள்ளது.
குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரிய வெங்காயம் - 1 கிலோ 180...
2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று 17 ஆம் திகதி இந்த பெறுபேறுகள் வெளியானதாகவும், அதனை Doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின்...
இந்நாட்டில் இலவசக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கே பிரபஞ்சம் திட்டம் மூலம் பேரூந்துகளை வழங்குகிறேனே தவிர யாருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று (18) பாராளுமன்றத்தில்...
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பஸ்களை வழங்குவதற்கான உத்தரவை வென்றுள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் இன்று இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பஸ்கள்...
உலகின் அதிக வயதான நபரான பிரெஞ்ச் அருட்சகோதரி ஆண்ட்ரே தமது 118 ஆவது வயதில் நேற்று (17) இயற்கை எய்தினார்.
1904 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த சகோதரி...
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று(18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக...