follow the truth

follow the truth

July, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நான்கு விசேட குழுக்களை நியமித்தார் பிரதமர்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு குழுக்களை நியமித்துள்ளார். அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும்...

கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

ரம்புக்கனை துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க...

மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்  

தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை சரணடையுமாறு அறிவுறுத்தல்

வட்டரெக்க சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற 26 கைதிகள் சிறைச்சாலையிலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதற்கமைய கைதிகள் 0114 677 177 அல்லது...

ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய ஈலோன் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனை தெரிவித்துள்ளார். 'ட்விட்டரில் 5 சதவிதம் தவறான/ போலி கணக்குகள் உள்ளன. ஆகையால், ட்விட்டர்...

65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்க இந்தியா இணக்கம்

தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.  

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார். ஷேக் கலீஃபா பின் சயீத் அல்...

கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள 8 கோரிக்கைகள்

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கோரிக்கைகளில் 8 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1. ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்ஷ குழுவினர் தமது...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img