ரம்புக்கனை துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.பி கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கேகாலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முன்னெடுக்கபட்ட நிலையில், கேகாலை நீதவான் இந்த உத்தவை பிறப்பித்துள்ளார்.