சதொச ஊடாக மாத்திரம் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை நாட்டின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை...
நாளைய தினம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸ்...
மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராக அரச தலைவர்கள் செயற்பட்டால் அது சாபமாக மாறும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால்...
சேவையில் இல்லாத எரிபொருள் வழங்குநர்களின் அனுமதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலைத் திருத்தங்கள் தொடர்பான அறிவித்தலை மதுபான விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக...
இரசாயன உர இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்காக விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் போகத்திற்காக யூரியா உள்ளிட்ட உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 3...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சதொச ஊடாக...