சீமெந்து மூட்டையின் விலை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த விலை அதிகரிப்பு நாளை...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இன்றைய தினம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினராக இருக்க தாம் தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளிகளை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கு பொறுப்பான மேலதிக...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் சரித...
இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஜெர்மன் யுவதி, மற்றொரு நபருடன் சுற்றலா வந்த...
எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை(26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயு மேலும் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை...