அலவ்வ - பொல்கஹவலவுக்கு இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் (Wizz Air )...
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்புக்கு...
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று காலை கையளித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்...
எதிர்வரும் காலத்தில் அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதில் தமக்கு உடன்பாடில்லை எனவும் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்...
நாளைய தினம்(10) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் மாலை...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு...
செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது.
உக்ரேனிய அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால்,...