கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரபு அமீரகம் வருபவர்கள் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய...
2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தேர்வு செய்துள்ளது.
2021 ஆண்டின் ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டி-20 அணியின் 11 வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பிடித்துள்ளார்.
பாபர் அசாம்...
ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கையுடன் தற்போது காணப்படும் ஒத்துழைப்பை...
இலங்கை மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்காவிட்டால் நாளை (19) நண்பகல் 12.00 மணி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும், குறித்த...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (18) ஆரம்பமானதுடன் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,231 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நேற்று ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின்...
எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி...