follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மாகாணங்களுக்கு இடையிலான பயணம் தொடர்பிலான அறிவித்தல்

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான...

அத்தியாவசிய பொருட்களின் புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும்

இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் புதிய விலைகள் இன்று மாலை அறிவிக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின்...

தடுப்பூசி பெற்றவர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டை

முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தினால்...

திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார். திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...

அபுதாபி T10 போட்டியில் களமிறங்கவுள்ள இலங்கை வீரர்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ்(Faf du Plessis), ஆண்ட்ரே ரஸ்ஸல்(Andre Russell),...

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் பலருக்கு பதவி உயர்வு

தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 225 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை...

அமெரிக்க அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் மீது மோதிய ‘மர்மப் பொருள்’

அமெரிக்காவுக்கு சொந்தமான அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தெற்கு சீனக் கடல் பகுதியில் ''அறியப்படாத மர்மப் பொருள்'' ஒன்றின் மீது மோதியதால் அமெரிக்கப் படையினர் 15 பேர் காயமடைந்துள்ளனர். யூஎஸ்எஸ் கனெக்டிகட் என்ற...

Must read

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...
- Advertisement -spot_imgspot_img