மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்கள் பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு செல்வதற்காக வேலைவாய்ப்பு பணியகத்தில் சுமார்...
கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே, சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free Shopping) கொள்வனவுகளை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கொள்வனவுகளை பயணிகள்...
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள அனைத்து விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (07) முதல் மேலும் ஒரு மாதத்திற்கு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகவும், அதில் 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிக...
பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதில் 20க்கும் மேற்பட்டோர்...
சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்று (07) நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்கள் வருமாறு:
சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வகையில், நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு ஆரம்பித்துள்ளது.
களுத்துறையில் சில பகுதிகளுக்கு நாளை(07) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அளுத்கமை, மதுகம மற்றும் அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு...