பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது.
இதன்படி, திருத்தங்களுக்கு ஆதரவாக 05 வாக்குகளும்...
நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த...
இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சலின்...
பொருட்களின் விலைகள் குறைவதனால் ஏற்படும் பயனைப் பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று(20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார்.
அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும்...
நாளை (21) பொசன் தினத்தில், சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிடுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்...
ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க மீண்டும் தெரிவித்தார்.
இந்த வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம்...
தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குதளங்கள் மூலம் வேலை மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இது வழிவகுத்தது...