follow the truth

follow the truth

May, 6, 2024

Most recent articles by:

Shahira

- Advertisement -spot_imgspot_img

முத்துராஜா யானை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டாது

முத்துராஜா அல்லது 'சக்சூரின்' எனப்படும் யானை தாய் மன்னரின் காவலில் இருப்பதால், முத்துராஜா யானை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர்...

உலகின் அமைதியான நாடுகளில் இலங்கை 107வது இடம்

2023 உலகளாவிய அமைதிக் குறியீடு, உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 131வது இடத்தைப் பிடித்திருந்தாலும், உலகின் முதல் 10 அமைதியான நாடுகளில் ஏழு ஐரோப்பாவில் உள்ளன. பொருளாதாரம்...

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் – இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை

பாராளுமன்றத்தில் நாளை(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன...

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவர்

மஹரகம நகரசபையில் மதிப்பீட்டு வரிகள் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று (05) இடம்பெற்றுள்ளது. இன்று முதல் ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மதிப்பீட்டு வரியைச் செலுத்த முடியும்,...

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்கள் தொடர்பில் கண்டறிய நடவடிக்கை

பிரதேச மட்டத்தில், மாவட்ட மட்டத்தில், மாகாண மட்டத்தில் மற்றும் தேசிய மட்டத்தில் காணப்படும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை யொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய...

நுவரெலியா பாடசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும்(06) நாளை மறுதினமும்(07) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி...

அரச பரீட்சைகளில் அமைச்சரினால் புள்ளிகளை மாற்ற முடியாது

எமது நாடு இரண்டு தாய் மொழிகளையும் பயன்படுத்தும் மக்கள் வாழும் நாடு என்பதால் மொழிபெயர்ப்புத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார், இன்று (05) அலரி மாளிகையில்...

சீரற்ற காலநிலை – ஹட்டன் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Must read

2023 சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பரில்

இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

அதிவேக வீதியில் கொங்கிரீட் தூண் வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை

மீரிகம - கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில்...
- Advertisement -spot_imgspot_img