2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
விடைத்தாள்களை மதிப்பீடு பணி நேற்று ஆரம்பமாகவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பிற்போடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர்...
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை(09) இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்...
இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக H.M.P.B.ஹேரத் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சோமரத்ன விதானபத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக...
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ICC உலகக்கிண்ணம் 2023 மற்றும் ICC T20 என்பவற்றின் சமீபத்திய எதிர்பார்ப்புகள் என்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம்...
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்த மீள்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2387/43 எனும் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை...
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி இன்று(08) காலை 10 மணி முதல் இடைக்கிடையே தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
வீதியின் இருமருங்கிலுமுள்ள மண்மேடுகள் மற்றும் அபாய நிலையிலுள்ள கற்பாறைகளை அகற்றுவதற்காக இந்த...
மழையுடனான வானிலை இன்று(08) முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும்...