அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் 2,250 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருளுக்கான ஒதுக்கீடு 700...
பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளையும்(24) நாளை மறுதினமும்(25) வருகை தருவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று...
தீர்வை வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவுடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் இது தொடர்பிலான முடிவுகள் கூட்டு அறிக்கையாக வௌியிடப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவிதுள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு இந்த...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் நீதியரசர்...
துருக்கியின் பெரும்பகுதியில் புதன்கிழமை காலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் குறித்து இன்னமும் விபரங்கள் வெளியாகாத போதிலும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்தினால் வீதிகளிற்கு...
இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட ஒழுக்காற்று அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும், 100,000 ரூபாவை இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர்...