கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி 2ஆம்...
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26)...
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு நாளை முதல் இரண்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாளை (27) மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இரண்டு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத...
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் பிரகாரம் திரிபோஷ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்...
சந்தையில் தானியங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, எள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து போன்ற தானியங்களின் தேவைக்கேற்ப போதுமான கேள்வி கிடைக்காததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ எள்ளின் விலை 950 ரூபாவாகவும், ஒரு...
எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று லான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று...
இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூடும் இடங்களிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி....
கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி அக்டோபர் 31ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்ட குடிநீர்...