வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரம் துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததன் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திம்புலாகல விகாரை வரலாற்றில் மின்சாரம் துண்டிக்கப்படுவது இதுவே முதல்...
மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒரு கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
மீனவர்களின் மண்ணெண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும் 03 நாட்களுக்குள் இலங்கையின் அனைத்து விவசாயப்...
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 9...
ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல்...
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கு யோசனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கும் யோசனை ஆதரித்ததுடன் ஏற்றுமதிக்கான கஞ்சா சாகுபடியை மருத்துவ...
2023 ஆம் ஆண்டு முதல் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2022 உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வருகை உறுதிப்படுத்தல்...
அரச ஊழியர்களுக்கு அண்மையிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறையான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு...
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.
இந்த மருந்துப் பொருட்களை மருந்துத் தட்டுப்பாடு உள்ள...