கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...
அடுத்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைக்காவிட்டால், 2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும்...
அரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் எதிர்வரும்...
ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனையின் போது கண்காணிப்பாளர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற நடைபெறும் சோதனைகளை கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு...
சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை அடுத்தவருடம் முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
வீதியில் வாகனங்களை செலுத்தும் போது தவறு...
இலங்கையில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.2 பில்லியன் ரூபாவை அரசாங்கம் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சின்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும்...
இலங்கையில் சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி வழங்கப்படுமாயின் அதற்குரிய ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நேரத்தில்...