சபாநாயகர் தலைமையில் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய செயல்முறைகள் வருமாறு நடைபெறுகின்றன:
🔹 முற்பகல் 9.30 – 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரை ஏற்படும் அலுவல்கள்.
🔹 முற்பகல் 10.00 – 11.00
வாய்மூல விடைக்கான வினாக்கள்.
🔹 முற்பகல் 11.00 – 11.30
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்படும் வினாக்கள்.
🔹 முற்பகல் 11.30 – பிற்பகல் 5.30 வரை
முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.