அண்மையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி, நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டு...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 918 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 509,590 ஆக...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 443 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 878 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
நாட்டில் மேலும் 878 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 508,208 ஆக...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,376 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 41...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தமின்றி இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...