எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கட்சி மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்ததாக பைடன் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்...
காஸா பகுதியில் மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் (Polio Virus) திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இருந்தே இந்த வைரஸின் திரிபு...
அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மூண்டுள்ளதை தொடர்ந்து பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் வரவில்லை. அங்கு தொடர்ந்து...
பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"முடிந்தவரை விரைவாக" முடிவுக்கு வர வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலஸ்தீனபகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருப்பதை சட்டவிரோதமானதாக கருதுவதாக...
அரசவேலைவாய்ப்பில் ஒதுக்கீட்டு முறைகளிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியுள்ளதை தொடர்ந்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகா் டாக்காவில்...
அல்-கொய்தாவின் தலைவர் அமீன் உல் ஹக், பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (CTD) நடத்திய சோதனையில் அல்-கொய்தா...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2021-ம் ஆண்டு, பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் தன் எக்ஸ் பக்கத்தில், தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின்...
விமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளை பாதிக்கும் வலுவான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களில்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...