follow the truth

follow the truth

August, 29, 2025

உலகம்

இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா.சபை

நேற்று ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு...

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகர் டெல்லியில் இருந்து வாராணசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று (28) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அதில் இருந்த 176 பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேறியுள்ளனர். தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள்,...

சர்வதேச சதியில் பங்களாதேஷை புதிய கிறிஸ்துவ நாடாக உருவாக்க முயற்சி

பங்களாதேஷில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி அளிக்காததால் தனது அரசுக்குத் தொடர்ந்து தொல்லை தந்து வருவதாகவும் அவர்...

ரெமல் சூறாவளியால் 16 பேர் பலி

ரெமல் சூறாவளி காரணமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பங்களாதேஷும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, பங்களாதேஷ் கடலோரப் பகுதிகளில் சுமார் 8 இலட்சம்...

3 நாளில் உயிரை கொல்லும் புதிய வைரஸ்

சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளைப் பயன்படுத்தி ஒரு புதிய வைரசை வடிவமைத்துள்ளனர். நோய் தொடர்பான ஆய்வுக்காக இந்த நோய்க்கிருமி உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட வெள்ளெலிகளை...

நடுவானில் குலுங்கிய கட்டார் ஏர்வேஸ் விமானம் – 12 பேர் காயம்

கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான QR017 என்ற விமானம் நேற்று(26) குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும்,...

குஜராத் கோர விபத்து : நால்வர் கைது

இந்தியாவில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு

பலஸ்தீன மக்களுக்கு "உடனடி ஆபத்து" என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஃபாவில் இராணுவ தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...