follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

மனிதாபிமான பொருட்களுடன் காஸாவை சென்றடைந்தது கப்பல்

காஸாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற முதலாவது மனிதாபிமான கப்பல் பொருட்களை தரையிறக்கியுள்ளது. பட்டினியின் பிடியில் காஸா சிக்குண்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன்...

பலஸ்தீன பிரதமராக முகமது முஸ்தபா நியமனம்

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் (West Bank) பலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில்...

இந்தியாவில் 23 வகையான நாய்களுக்கு தடை

மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, இனப்பெருக்கத்தினை ஊக்குவிப்பது மற்றும் விற்பனை செய்வது...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் புகுஷிமாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. புகுஷிமா மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது. சேதம்...

சென்னையில் நில அதிர்வு

இந்தியா திருப்பதி அருகே இன்றிரவு 08.45 மணி அளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னை சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் பங்களாதேஷ் கப்பல் கடத்தல்

பங்களாதேஷுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் அதன் பணியாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொசாம்பிக் தலைநகர் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த 'எம்.வி....

TikTok பற்றி அமெரிக்காவின் தீர்மானம்

"டிக்டாக்" சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தினை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. குறித்த சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அது சட்டமாக்கப்படுவதற்கு செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனவும் சர்வதேச ஊடகங்கள்...

ஹைட்டிக்கு என்னதான் நடக்கும்?

ஹைட்டி குடியரசின் பாதுகாப்பு நிலைமை இப்போது இன்னும் மோசமாக உள்ளது. ஹைட்டி குடியரசில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 2023 டிசம்பரில் மட்டும் முந்நூறாயிரத்திற்கும் அதிகமானோர்...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...