follow the truth

follow the truth

May, 17, 2025

உலகம்

ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி கலைகிறது

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைக்க அந்நாட்டு இராணுவ ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மியன்மார் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம், கட்சி கலைக்கப்படுவதாக...

செல்போனில் முத்தத்தை பரிமாறும் அதிசய கருவி

இது ஒரு ரிமோட் முத்த சாதனம், சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், கொரோனாவின் போது ஊரடங்கில் பிரிந்திருந்த தம்பதியருக்கு உதவும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலிக்கான் உதடுகள் கொண்ட இந்த கருவி,...

உம்ரா யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்தில் 20 பேர் பலி

சவுதி அரேபியாவில் யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் வீதியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது,...

பொதுமக்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஒரு படி பின்வாங்கிய இஸ்ரேல் பிரதமர் 

அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக முன்மொழியப்பட்ட நீதிமன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார். நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால்...

பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 03 பிள்ளைகளும் 03 பாடசாலை ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்...

ஜெர்மனியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க சம்பளத்தை உயர்த்துமாறு கோரி ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகிய போக்குவரத்துக் கட்டமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் 24...

வடகொரியாவில் ஊரடங்கு

காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. உலக நாடுகள் எல்லாம் கொரோனா பரவலின்போது ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி நகரம்...

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கல்வி...

Latest news

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...

Must read

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...