follow the truth

follow the truth

August, 26, 2025

உள்நாடு

கோழி இறைச்சியின் விலை குறைகிறது?

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குசல் ஜனித் மற்றும் அவிஸ்க பெர்னாண்டோவுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹெரா திருவிழாவின் 05வது கும்பல் பெரஹெரா இன்று (25) இரவு வீதி உலா வரவுள்ளது. இதன்படி, கண்டிக்கான விசேட போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் இன்று வெளியிட்டிருந்தனர்.

சரத் வீரசேகரவுக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் ணிப்பபுறக்கணிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பபுறக்கணிப்பை முன்னெடுத்தனர். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமையை பயன்படுத்தி...

வெளிநாடு சென்று படிப்பவர்களுக்கு இதோ ஒரு சிறந்த வாய்ப்பு : இப்போதே விண்ணப்பிக்கவும்

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. Chevening புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 12 அன்று திறக்கப்பட்டு 07 நவம்பர் 2023 அன்று முடிவடையும் என்று...

அலி சப்ரி ரஹீம் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவுக்கு [VIDEO]

ஒரு தொகை தங்கத்துடன் நாட்டுக்கு வந்து சுங்கப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி...

மனநோய் பற்றிய எச்சரிக்கை

மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் போன்றவற்றுக்கு கடுமையாக அடிமையாதலால் குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கின்றார். குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை...

சரத் ​​வீரசேகர நாட்டில் வாழத் தகுதியற்றவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் தங்குவதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...