ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கூப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (21) முற்பகல் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விசேட...
ஸ்லோவாக்கிய மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara) அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
இந்த விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல...
நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சியினால் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு (60900) ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்...
மாற்றுத்திறனாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
இந்த சாதனங்களில் அனைத்து சுங்க, மதிப்பு...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research தெரிவிக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆவணங்கள் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்ற முந்தைய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (21) அதிகாலை சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பைச் (Halimah Yacob)...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...