இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து...
இரண்டாம் உலகப் போரின் முடிவில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன ஆற்றிய உணர்வுபூர்வமான உரையை ஜப்பானிய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.
இரண்டு...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நிலவிவரும் நட்புறவு ரீதியிலான...
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொரளையில் நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான...
கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய...
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில்...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் அரச துறையில் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில்...
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இரு...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய...