டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு...
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் 15,000 புதிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பெறப்பட உள்ளதாகவும், அதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதே இறக்குமதி...
2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைவர் தசுன் ஷானகவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான...
நிலவும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த மண்சரிவு அபாயம் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...
புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான புகையிரத பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்...
மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 25,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மூன்று இலட்சத்து 35,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...
பத்தொன்பது இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்தார்.
உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக்...
தாதியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம்...
சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று(21) அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த...
அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப்...