341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த...
தேர்தலுக்கு பணம் வழங்காத நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு சட்டத்தரணி ஊடாக...
புதிய பொலிஸ் மா அதிபர் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான நியமன முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கள் இரவு இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதற்கான உடன்படிக்கைகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில்...
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா இன்று (18) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பதில் நீதவான் ரஞ்சித் சேபால...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பணம் இல்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறினால், தமது கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் கொடுப்பனவில் பாதியை வழங்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்க...
வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்ட பணம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை தன்னால் வழங்க முடியாது எனத் தெரிவித்ததாக...
உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்காமையே தோல்விக்கு முக்கிய காரணமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டின் போது நாளொன்றுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, ஒரு தொழிலாளியின் தினசரி சம்பளத்திற்கு சமமாக...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...