பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...
தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான சட்ட வரைபுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எதிர்காலத்தில்...
போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
மார்ச் முதல் வாரத்தில்,பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார்.
பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும்...
காசோலை மோசடி தொடர்பாக திலினி பிரியமாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...
எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக கருத வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அந்த தீர்மானத்தின் பிரகாரம், அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும்...
சவூதி அரேபியாவுடனான தனது நீண்டகால உறவுகள் வலுவடையும் என இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்கட்கிழமை சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.
SFD இன் மத்திய மற்றும்...
துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அழகு சாதனப் பொருட்கள் பொது ஏலத்தில் விற்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஒப்பனை உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...